வெளியானது துணிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு, எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படம் துணிவு. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவியும் ,ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இப்படம் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.