Connect with us

Raj News Tamil

ரஜினி-க்கு No சொன்ன பெப்சி உமா.. ஆச்சரிய தகவல்..

சினிமா

ரஜினி-க்கு No சொன்ன பெப்சி உமா.. ஆச்சரிய தகவல்..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் பெப்சி உமா.

சினிமா நடிகைகள் அளவுக்கு அதிக ரசிகர்களை கொண்ட இவர், சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், தனக்கு ரஜினி, சல்மான் கான், ஷாருக்கான் ஆகியோரின் திரைப்படங்களில், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது என்றும், ஆனால், நான் அதனை நிராகரித்துவிட்டேன் என்றும், கூறியுள்ளார்.

மேலும், உங்கள் அருகில் எந்த பிரபலம் இருந்தாலும், என் கண்களுக்கு நீங்கள் மட்டும் தான் தெரிகிறீர்கள் என்று ரஜினி தன்னிடம் கூறியதாகவும், பெப்சி உமா கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top