Connect with us

Raj News Tamil

தனுஷ் படத்தில் நடிக்கும் அஜித்தின் மகள்?

சினிமா

தனுஷ் படத்தில் நடிக்கும் அஜித்தின் மகள்?

அருன் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில், தனுஷ் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு, ராயன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில், துல்கர் சல்மான், சந்திப் கிஷன், துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தில், நடிகை அனிகா சுரேந்திரன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top