Connect with us

Raj News Tamil

அனிமல் படத்தின் அசர வைக்கும் வசூல் சாதனை!

சினிமா

அனிமல் படத்தின் அசர வைக்கும் வசூல் சாதனை!

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களின் மூலம், பிரபலம் அடைந்தவர் இயக்குநர் சந்தீப் வங்கா. இவர் தற்போது ரன்பீர் கபூரை வைத்து, அனிமல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. ஆனால், படத்தின் வசூலில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமலே இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகம் முழுவதும், ரூபாய் 527 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top