80-களின் காலத்தில், முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் இளையராஜா. தற்போது, முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத்.
இந்த இரண்டு இசையமைப்பாளர்களுக்கும், அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த இரண்டு இசையமைப்பாளர்களும், ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படம் கசிந்துள்ளது.
அதாவது, அனிருத் சிறுவயதாக இருந்தபோது, இளையராஜாவின் மடியில் அமர்ந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தான், தற்போது வைரலாகி வருகிறது.