Connect with us

Raj News Tamil

சி.எஸ்.கே வீரருடன் ஒன்றாக இணைந்த அனிருத்! காரணம் என்ன?

சினிமா

சி.எஸ்.கே வீரருடன் ஒன்றாக இணைந்த அனிருத்! காரணம் என்ன?

ஐ.பி.எல் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கியது. இனிமேல், ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல், ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியும் இருக்கும்.

இந்நிலையில், சி.எஸ்.கே -வின் அதிரடி வீரரான ரவீந்திர ஜடேஜா, இசையமைப்பாளர் அனிருத்துடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம், இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதாவது, சி.எஸ்.கே அணிக்காக அனிருத் பாடல் ஒன்றை உருவாக்க உள்ளாரா? அனிருத்தும், ஜடேஜாவும் ஒன்றாக விளம்பரப் படத்தில் நடிக்க உள்ளனரா? என்று பல்வேறு கேள்விகளை, ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top