300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.187 கோடி வரை ப்ரீபிஸிநெஸ் பேசப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் லியோ படத்தை பார்த்த அனிருத், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், படம் செம்ம மாஸாக இருப்பதை குறிக்கும் விதமாக பல எமோஜிகளை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதே போல் நடிகர் விஜய் படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை பாராட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
