Connect with us

Raj News Tamil

16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த நடிகை அஞ்சலி?

சினிமா

16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த நடிகை அஞ்சலி?

கற்றது தமிழ், அங்காடித் தெரு, இறைவி உள்ளிட்ட பல்வேறு தரமான திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது ஈகை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கும் இந்த திரைப்படம், அஞ்சலியின் 50-வது படம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றிற்காக, டூப் இல்லாமல், 16 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளாராம். இந்த தகவல், ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top