Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

மது போதை..? நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட நடிகர் பாலய்யா! வைரல் வீடியோ!

சினிமா

மது போதை..? நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட நடிகர் பாலய்யா! வைரல் வீடியோ!

கேம்ஸ் ஆஃப் கோதாவரி என்ற திரைப்படத்தில், நடிகை அஞ்சலி தற்போது நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் விழா தற்போது நடைபெற்ற நிலையில், அதில் பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யா கலந்துக் கொண்டுள்ளார்.

அப்போது, நடிகை அஞ்சலியுடன் பேசிக் கொண்டிருந்த பாலய்யா, திடீரென அவரை அங்கிருந்து தள்ளிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே, இந்த விழாவில், பாலையா அமர்ந்திருந்த நாற்காலியின் அருகில், மது பாட்டில் இருந்ததாகவும், அதனை அருந்திவிட்டுதான், பாலய்யா இப்படி நடந்துக் கொண்டார் எனவும், நெட்டிசன்கள் சிலர் கூறி வந்தனர்.

ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்து படக்குழுவினர், அந்த சமயத்தில் பாலய்யா மது அருந்தவில்லை என்று கூறியுள்ளனர்.

More in சினிமா

To Top