Connect with us

Raj News Tamil

புற்றுநோயால் உயிரிழந்த அங்காடித் தெரு நடிகை!

சினிமா

புற்றுநோயால் உயிரிழந்த அங்காடித் தெரு நடிகை!

வசந்த பாலன் இயக்கத்தில், கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அங்காடித் தெரு.

பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தவர் சிந்து.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தார்.

ஆனால், தற்போது சிகிச்சை பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த திரையுலகினர், அவருக்கு இரங்கல்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top