மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் பயணம் செய்த அண்ணாமலை – வைரல் வீடியோ

சில நாட்களுக்கு முன்பு இண்டிகோ விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் பயணித்தனர். அப்போது பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் கடும் விவாதத்திற்கு உள்ளானது.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

RELATED ARTICLES

Recent News