Connect with us

Raj News Tamil

படுக்கைக்கு அழைப்பு.. அனு இமானுவேல் தந்த அதிர்ச்சி..

சினிமா

படுக்கைக்கு அழைப்பு.. அனு இமானுவேல் தந்த அதிர்ச்சி..

விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல்.

இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில், ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்த இவர், தற்போது, கார்த்தியின் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சினிமா வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், படுக்கையை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் தன்னை அனுகியதாக, அனு இமானுவேல் கூறியுள்ளார்.

இந்த பிரச்சனையை, குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் கையாண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top