Connect with us

Raj News Tamil

பிரபல ஹீரோ மடிமீது அனுபமா! அதிர்ச்சி.. கவர்ச்சி புகைப்படம்..

சினிமா

பிரபல ஹீரோ மடிமீது அனுபமா! அதிர்ச்சி.. கவர்ச்சி புகைப்படம்..

பிரேமம் படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்திற்கு பிறகு, தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால், இதையடுத்து, மற்ற மொழி திரைப்படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் நடித்துள்ள தில்லு 2 படத்தின், போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிரபல நடிகரின் மடியில், அனுபமா அமர்ந்துள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top