கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இஞ்சி இடுப்பழகி படத்திற்காக, தனது உடல் எடையை கடுமையாக உயர்த்தியிருந்தார். ஆனால், இப்படம் தோல்வி அடைந்து, அவரை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியிருந்தது.
இதுமட்டுமின்றி, அந்த படத்திற்கு பிறகு அவருக்கான வாய்ப்புகளும் கடுமையாக குறைந்தது. இதனால், தனது உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.
அந்த முயற்சியின் விளைவாக தற்போது உடல் எடையை, அவர் குறைத்துள்ளார். எனவே, அவருக்கான வாய்ப்புகள் மீண்டும் பழைய படி கிடைக்க ஆரம்பிபத்துள்ளது.
இதனால், தனது சம்பளத்தை 3 கோடி ரூபாயில் இருந்து, 6 கோடி ரூபாயாக மாற்றியுள்ளார்.