OTT யில் வெளியாகும் அரண்மனை 4…ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 திரைப்படம் கடந்த மே மாதம் 3ம் தேதி திரையங்குகளில் வெளியானது. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வருகிற ஜூன் 21 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News