Connect with us

Raj News Tamil

ஐ.சி.யு -வில் இருக்கும் அறந்தாங்கி நிஷா! அதிர்ச்சி தகவல்!

சினிமா

ஐ.சி.யு -வில் இருக்கும் அறந்தாங்கி நிஷா! அதிர்ச்சி தகவல்!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டவர் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த அவர், தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில், தனது மகளுக்கு டய்ஃபாய்டு பாசிட்டிவ் என்று வந்துள்ளதாகவும், தனது மகள் ஐ.சி.யு-வில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அறந்தாங்கி நிஷாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தனது மகள், இத்தகைய பாதிப்பில் சிக்கியிருந்தபோதிலும், மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது, சென்னை மக்களுக்கு அறந்தாங்கி நிஷா உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top