Connect with us

Raj News Tamil

சீக்ரெட்டை உடைத்த அா்ச்சனா கல்பாத்தி! லவ் டுடே வசூல் இவ்வளவா ?

சினிமா

சீக்ரெட்டை உடைத்த அா்ச்சனா கல்பாத்தி! லவ் டுடே வசூல் இவ்வளவா ?

ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் கோமாளி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படம் ‘லவ் டுடே’. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து ‘லவ் டுடே’ இந்நிலையில், சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த படங்களை பட்டியலிட்டிருந்தார்.

அதில் பிரதீப் ரங்கநாதன் பெயர் இல்லாததை பார்த்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘லவ் டுடே’ படமும் ரூ.100 கோடி வசூலித்ததாக பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக தனது இரண்டாவது படத்திலே ரூ. 100 கோடி கிளப்பில் பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top