Connect with us

Raj News Tamil

இது எலான் மஸ்கின் குழந்தைகளா ? வைரலாகும் புகைப்படம் !

உலகம்

இது எலான் மஸ்கின் குழந்தைகளா ? வைரலாகும் புகைப்படம் !

உலக கோடீஸ்வரர் மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்,இவர் அவ்வப்போது எக்ஸ் செயலியில் பல்வேறு மாற்றங்களை செய்து அனைவராலும் பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் , இவரின்
வாழ்க்கை வரலாற்றை வால்டர் ஐசக்சன் என்ற ஆசிரியர் எழுதி வருகிறார்.

அவர் எலான் மஸ்க் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் படத்தை முதன் முதலில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், எலான் மஸ்க் இரட்டை குழந்தைகளுடன் உள்ளார். இந்த படம் எலான் மஸ்கின் பிரைன் ஷிப் தயாரிப்பு நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷிவோன்ஸிலிஸ் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top