Connect with us

Raj News Tamil

லியோவுக்கு போட்டியாக அஜித் எடுத்த முடிவு! இப்படி இறங்கிட்டாரே?

சினிமா

லியோவுக்கு போட்டியாக அஜித் எடுத்த முடிவு! இப்படி இறங்கிட்டாரே?

துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில், அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பின்னணி பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நடிகர்கள் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில், நடிகர் அர்ஜுனும், சஞ்சய் தத்தும் இணைந்து நடிக்க உள்ளனர்.

இவர்கள் இரண்டு பேரும், விஜயின் லியோ திரைப்படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதை வைத்து பார்க்கும்போது, லியோ படத்தை முந்த வேண்டும் என்பதற்காகவே, அஜித் விடாமுயற்சியோடு செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது.

More in சினிமா

To Top