விடாமுயற்சியில் அர்ஜூன்! மாஸ் லுக் வைரல்!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இப்படம், வரும் தீபாவளி பண்டிகை அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அர்ஜூனின் லுக், தற்போது கசிந்துள்ளது.

அதாவது, நடிகர் அஜித், ஆரவ், அர்ஜூன், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர், செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த செல்ஃபியின் மூலம், அர்ஜூனின் விடாமுயற்சி லுக் இணையத்தில் கசிந்திருக்கிறது.

RELATED ARTICLES

Recent News