Connect with us

Raj News Tamil

லியோ வெளியாவதற்கு முன்பே கலை கட்டும் வியாபாரம்..!

சினிமா

லியோ வெளியாவதற்கு முன்பே கலை கட்டும் வியாபாரம்..!

வாரிசு படத்தை தொடர்ந்து, விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின், முதற்கட்ட ஹூட்டிங் கஷ்மீரில் நடந்து வருகிறது. த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான் என ஒரு திரைப்பட்டாளமே நடித்து வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே லியோ படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் படத்தின் விநியோக உரிமையை வாங்குவதற்கு ரூ.16 கோடி வரை வியாபாரம் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top