அண்ணாச்சியின் அடுத்த பட இயக்குநர் இவரா?

சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான அருள் சரவணன், சமீபத்தில் தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜேடி அண்ட் ஜொ்ரி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இருப்பினும், அடுத்து இன்னொரு திரைப்படத்தில் நடிப்பதற்கு, இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். இந்நிலையில், இயக்குநர் சுந்தர் சி, அருள் சரவணனை நேரில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும், ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதன்காரணமாக தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News