Connect with us

Raj News Tamil

ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் கூட்டணி சேரும் விக்ரம்! யார் அது?

சினிமா

ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் கூட்டணி சேரும் விக்ரம்! யார் அது?

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில், நடிகர் விக்ரம் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு, எந்த இயக்குநருடன் அவர் இணைவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், தற்போது விக்ரமின் அடுத்த இயக்குநர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சித்தா என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த அருண் குமார் தான், சீயானின் அடுத்த படத்தை இயக்க உள்ளாராம்.

More in சினிமா

To Top