Connect with us

Raj News Tamil

அஜித்துக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ?

சினிமா

அஜித்துக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ?

ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போன இயக்குநர்களில் ஒருவர் மகிழ் திருமேனி. குறிப்பாக, இவரது திரைப்படங்களில் இடம்பெறும் வில்லன் கதாபாத்திரங்கள், பெருமளவில் பேசப்படும்.

அந்த வகையில், அஜித் வைத்து, இவர் இயக்க உள்ள படத்திற்கும், செம ஸ்டராங்கான வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்க உள்ளாராம்.

இந்த கதாபாத்திரத்தில், நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில், அவருக்கு வில்லனாக அருண் விஜய் ஏற்கனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top