Connect with us

Raj News Tamil

இந்த நடிகர் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

சினிமா

இந்த நடிகர் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

ஜீரோ, எப்.ஐ.ஆர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் மனு ஆனந்த். இவர் தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை இயக்க உள்ளார்.

ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், சரத்குமார், மஞ்சு வாரியர், அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்காக, நடிகர் ஆர்யா திகைக்க வைக்கும் அளவில் உருமாறியுள்ளார்.

அதாவது, கடந்த 2023-ஆம் ஆண்டு அன்று தொப்பையுடன் காணப்பட்ட இவர், ஒரு வருடத்திற்குள், இரும்பு போல் உடலை மாற்றியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா, ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

More in சினிமா

To Top