Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

நானே பாத்துக்குறேன்.. – கடைசி நேரத்தில் அதிரடி முடிவு எடுத்த விஜய்!

சினிமா

நானே பாத்துக்குறேன்.. – கடைசி நேரத்தில் அதிரடி முடிவு எடுத்த விஜய்!

தளபதி விஜய் தற்போது தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும், அரசியல் த்ரில்லர் படத்தில், விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், அதிகமாக விஜய் சம்பளம் கேட்பதாக சிலர் சொல்கிறார்கள்.

வேறு சிலர், தனது அரசியல் பயணத்திற்காக, இந்த படத்தை விஜய் எடுக்க இருக்கிறாராம். இதனால், மிகவும் சர்ச்சையான சில காட்சிகள் அல்லது வசனங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெறலாம்.

எனவே, அது படத்தை பாதிக்கும் என்பதால், தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள் என்று சிலர் கூறி வருகின்றனர். இவ்வாறு சிலர் ஒதுங்கிவிட்டதால், நடிகர் விஜயே, அப்படத்தை தயாரிக்க இருப்பதாக, தற்போது தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More in சினிமா

To Top