அஸ்வினின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம் வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடிய இவர், தனது ஸ்பின் பவுலிங் மூலம், பேட்ஸ்மேன்களை திணற வைப்பதில் வல்லவர்.

இவருக்கும், இவருடைய நீண்ட கால தோழியான ப்ரீத்தி நாராயணன் என்பவருக்கும் இடையே, கடந்த 2011-ஆம் ஆண்டு அன்று, திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு, அகிரா, ஆத்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்த தம்பதியின் புகைப்படங்கள், தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், இவர் தான், அஸ்வினின் மனைவி மற்றும் குழந்தைகளா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News