Connect with us

Raj News Tamil

ஆசிய விளையாட்டு போட்டி – தங்கத்தை வாாி குவிக்கும் இந்தியா!

இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டி – தங்கத்தை வாாி குவிக்கும் இந்தியா!

தங்கத்தை குவிக்கும் ஆசிய விளையாட்டு போட்டி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா – ருதுஜா போசேல் ஜோடி தங்கம் வென்று அசத்தியுள்ளனா்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா நேற்று துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், ஸ்குவாஷ், ஆகிய போட்டிகளில் கதக்கங்களை வென்று வறுகிறது.
மேலும்,இறுதி காலிறுதி மற்றும் அரையிறுதி என பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் இன்று நடந்த டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சீன தைபா அணியை எதிர்கொண்டனர்.சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டம் டை பிரேக்கரில் முடிந்து , 10- 4 என்ற கணக்கில் இந்திய அணி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top