Connect with us

Raj News Tamil

ஆசிய விளையாட்டு போட்டி: வில்வித்தையில் தங்கம் வென்றது இந்தியா!

விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: வில்வித்தையில் தங்கம் வென்றது இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளனர்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.

இறுதிப்போட்டியில் இந்தியா – தென்கொரியா மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 159-158 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியவை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியில் ஜோதி, பிரவீன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றது.

More in விளையாட்டு

To Top