லோகேஷ், நெல்சனை மிஞ்சிய அட்லி!

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜவான்.

பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம், முதல் நாளில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்காக, அட்லி வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்காக 60 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

இதன்மூலம், லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப் குமார் ஆகிய இரண்டு இயக்குநர்களை, அட்லி முந்தியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News