டாஸ் வென்ற ஆஸ்திரேலியா.. பேட்டிங் தேர்வு..

2025-ஆம் ஆண்டுக்கான சாம்யின்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், சமீபத்தில் தொடங்கியது. இந்த தொடரில், ஆரம்பத்தில் இருந்தே, மிகவும் சிறப்பான முறையில், இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில், இன்று இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே, அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ், தற்போது சுண்டப்பட்டது.

அதில், வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மிகவும் முக்கியமான போட்டி என்பதால், இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News