Home Authors Posts by Bala Murugan

Bala Murugan

380 POSTS 0 COMMENTS

நிர்வாணமாக நடிக்க தயார் பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!

0
கழுகு,கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. பின்னர் இவரது மார்கெட் சரியவே, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...

காந்தாரா – 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படம் காந்தாரா. பழங்குடி மக்களின் இறைவழிபாட்டை மையப்படுத்தி உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் படத்தின்...

நடிகர் அருண் விஜய்க்கு என்ன ஆச்சு..? பதறும் நெட்டிசன்கள்..!

0
தன்னுடைய இயல்பான நடிப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் அருண் விஜய். தற்போது மாஃபியா, பார்டர் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், அதே அளவிற்கு சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக...

நாக சைதன்யா மீது எனக்கு ஈர்ப்பு பிரபல தமிழ் நடிகை..!

0
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. கடந்த 2017 -ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்த இவர், பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முறையாக...

18 – ஆண்டுகளுக்கு பின் ரஜினி, கமல் மோதல்..?

0
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் திரைப்படம் ஜெயிலர். முத்து பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக ரஜினி நடித்துவருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படம் வரும்...

அடேங்கப்பா தூள் கிளப்பும் ”லியோ” அறிவிப்பு டீசர்..!

0
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இதன்,...

சினிமாவை விட்டு விலகினாரா பசங்க பட இயக்குனர்..?

0
பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். பின்னர் வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர்,தற்போது பெரிதளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.இந்த நிலையில் பாண்டிராஜ் கையில்...

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

0
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். தமிழ் மட்டுமில்லாது ஹாலிவுட் வரை நடித்துள்ள இவர், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது....

ஹூட்டிங்-யை நிறுத்திய சரத்குமார்..! கோபத்தில் படக்குழு..!

0
பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். திகில் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்....

விஜயை பின்னுக்கு தள்ளிய A.K..! எப்படி தெரியுமா..?

0
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், டாப் நடிகர்களின் சம்பளமும், படத்தின் பட்ஜெட்டும் ஒன்றாகவே இருக்கும். அதாவது ஒரு படத்தில் நடிக்க மட்டும் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். இந்த நிலையில்...

தளபதி விஜயை சந்தித்த பிரபல ஹீரோ..! காரணம் என்ன..?

0
சந்திப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மைக்கேல். புரியாத புதிர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இருவாக்கியுள்ள இப்படத்தில், திவ்யான்ஷா, வரலட்சுமி சரத்குமார், ஜிவிஎம் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள்...

இணையத்தை கலக்கப் போகும் ”சிம்புவின் பிறந்த நாள்..! ஏன் தெரியுமா..?

0
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ...

இயக்குனராகும் ”தளபதி விஜய் மகன்”..! வைரலாகிய வீடியோ..!

0
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்படம் சார்ந்த படிப்பு பயின்று வருகிறார். இது குறித்து கடந்த 2022...

பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும் ”பதான்” வசூல்..!

0
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி இந்தியில் ரிலீஸ் ஆன திரைப்படம் பதான். 4 வருடத்துக்கு பிறகு ஷாருக்கான் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது....

”தளபதி 67” படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்..? யார் தெரியுமா..?

0
லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படம் தளபதி 67. படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் இப்படத்தின், தகவல்கள் வெளியாகி நாளுக்கு நாள் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக தளபதி 67...

அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு..ரத்த கரையுடன் மருத்துவமனையில் அனுமதி

0
ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அங்கு சுகாதாரத் துறை அமைச்சராக நபா தாஸ் இருந்து வருகிறார். மேலும் பிஜு ஜனதாதளத்தின்...

மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை..! காரணம் இதுதான்

0
ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் பிப்ரவ 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20...

என்னதான் வசூல் செய்தாலும் பல இடங்களில் தோல்வியை சந்திக்கும் வாரிசு..!

0
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா, சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் வாரிசு. படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து சில கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. எனினும் குடும்ப ரசிகர்கள் ஆதரவில்...

ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை திடீர் உயர்வு – பயணிகள் அதிருப்தி

0
ரயில் பயணிகளுக்கான உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப் பணியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரயில்களில் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது....

பிரச்சனையெல்லாம் மறந்துவிட்டு விஜய்யுடன் நடிக்க தயாராக உள்ளேன். பிரபல நடிகர் பேட்டி

0
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் மறுபுறம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின்...

உயிரிழந்த நண்பன்.. தற்கொலை செய்துக் கொண்ட இளைஞர்..

0
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் விஷால். இவரும், அதே பகுதியை சேர்ந்த அஜித் என்ற இளைஞரும், நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், அதீத வயிறு வலி...

நைசாக பேசிய தொழில் அதிபர்.. மயங்கிய ஸ்கூல் டீச்சர்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி.. மொத்தமும் போச்சு..

0
கோவை மாவட்டம் கோட்டைமேட்டை சேர்ந்த 37 வயதான பெண், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும், 42 வயதான தொழில் அதிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் பழகி வந்தனர்....

கட்டெறும்பை கதற விட்ட காவல் துறை…மன்னிப்பு கடிதம் எழுதி கெஞ்சிய பாஜக பிரமுகர்

0
திருச்செந்தூரை சேர்ந்த இசக்கி என்பவர் பாஜக தகவல் தொழில்நுட்பம் பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் ட்விட்டரில் கட்டெறும்பு என்ற பெயரில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வருவது இவருடைய...

இனி கியூ.ஆர்.கோடு பயன்படுத்தி பஸ்ஸில் டிக்கெட் எடுக்கலாம்…நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு

0
இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளில் ஸ்மார்ட் போன் உள்ளது. அனைவரும் google pay, phone pay, paytm போன்ற செயலிகள் மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதுவரை கடைகள், ஹோட்டல்கள் போன்ற இடங்களில்...

கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்து – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

0
ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் தெரிவித்துள்ளார். பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை சீராகும்...