மாநாட்டிற்கு திரண்டு வந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றி கூறி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம்....
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர் செம்மொழி பேசுகையில், மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள்...
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள நிலையில் மக்கள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது....
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், வரும் நவம்பர் 14-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி...
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த திரைப்படத்தில் மௌனிகா என்பவர் நடித்திருந்தார்.
பல்வேறு Youtube சீரிஸ்களிலும், சில சீரியல்களிலும் நடித்துள்ள இவர், சந்தோஷ்...
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் ராஜேஷ்.
சமீப காலங்களாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த இவர், தற்போது...
நடன இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல்வேறு முகங்களை கொண்டிருக்கிறார்.
இவர் நடித்திருந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல...
2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆன பிறகும், இப்படத்தின் பணிகள் முடியாமல், இன்னும் நீண்டுக் கொண்டே இருக்கிறது.
இதனால் அதிருப்தி அடைந்த அஜித் ரசிகர்கள்,...
ரஷ்யாவும், உக்ரைனும் 190 போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டன.
ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது பிப்ரவரி 24, 2022 தாக்குதலைத் தொடங்கியது. இதைதொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று...
ஜப்பானில் உள்ள நோடா பகுதியில் இருந்து 48 கி.மீ. தொலைவில் கிழக்கு-வடகிழக்கு திசையில் இன்று காலை 4.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க...
லெபனானில் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து தங்களது நிறுவன விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் எடுத்துச் செல்ல எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது.
சில நாள்களுக்கு முன்பு லெபனான் மற்றும்...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வருடாந்திர இஸ்லாமிய திருவிழா நேற்று முன்தினம் (அக்.2) நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற சுமார் 300 பேர் நைஜர் ஆற்றில் ஒரு படகில் கபாஜிபோ என்ற இடம் நோக்கி...
மியான்மரில் புயல் மழை வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்த முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மியான்மர், வியட்னாம், தாய்லாந்து பகுதிகளில் வீசிய புயலில் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மியான்மரில் பல...