saravanan
லியோ படத்தின் டப்பிங் உரிமத்தை வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்..எத்தனை கோடி தெரியுமா?
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. மாஸ்டர் படம் ஹிட் ஆனதால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் லியோ படமும் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில்...
காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள் இன்று இரவு அமைதி பேரணி..!
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் அமளி, நாடாளுமன்ற வளாக பகுதியில் ஆர்ப்பாட்டம், கருப்பு தினம்...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்...
அரசு பங்களாவை காலி செய்கிறேன் – ராகுல் காந்தி அறிவிப்பு
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் அவருடைய எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து...
‘எங்களுக்கும் குண்டு வைக்க தெரியும்’ என பேசிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கோரினர்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலர் சின்னச்சாமி கைது செய்யப்பட்டார். ராணுவ வீரர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த பிப்ரவரி...
11 வது நாளாக இன்றும் முடங்கிய நாடாளுமன்றம் – இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் அவருடைய எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல்காந்தி...
எச்.வினோத்தின் அடுத்த படம்..! செம மாஸ் தகவல்!
அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு, எச்.வினோத் யாருடன் கூட்டணி வைப்பார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில்...
ஐட்டம் டான்ஸ்-க்கு சாயிஷா வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. இந்த படத்தில், நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா, கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி,...
அஜித் குறித்து கேள்வி.. கடும் கோபம் அடைந்த விக்னேஷ் சிவன்!
அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக, முதலில் கூறப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த படத்தில் இருந்து அவர் வெளியானதாக, பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, அஜித்தின் 62-வது படத்தை,...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த 15-ம் தேதியன்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில்...
மோடி என்றாலே ஊழல்… வசமாக சிக்கிய குஷ்பு…வைரலாகும் பழைய ட்வீட்!
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கமும் செய்யப்பட்டார்....
நண்பருடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி…சீரியல் நடிகை கைது..!
பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் 5 வருடங்களுக்கு முன்பு கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்...
லஞ்சம் வாங்கியபோது சிக்கிய அதிகாரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (வயது 44). உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் தொடர்பாக தொழிலதிபர் ஒருவரிடம் 9...
என்னால்தான் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது – பிரபல நடிகர் பேச்சு
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. ஆர்.ஆர்.ஆர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த...
மோடியின் கண்களில் நான் பயத்தை பார்த்துள்ளேன் – ராகுல் காந்தி ட்விட்..!
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தகுதி நீக்கத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்...
பூந்தமல்லியில் மோடி புகைப்படத்தை எரித்து காங்கிரஸார் போராட்டம்
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் படத்தை எரித்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு...
சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.166 கோடியில் கட்டப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல்...
வயநாட்டில் கருப்பு நாளாக கடைப்பிடிக்க காங்கிரஸ் முடிவு..!
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூரத்...
சாலையை காணவில்லை, கண்டு பிடிச்சு தாங்க…இளைஞர் அளித்த புகாரால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்திற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது. 400 மீ நீளம், 8.5 மீ அகலம்...
பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு தலையில் பலத்த அடி – மருத்துவமனையில் அனுமதி!
பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியவர் பாம்பே...