அச்சு அசல் குஷ்பு போல் இருக்கும் மகள்! புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று குஷ்பு – சுந்தர் சி. இந்த ஜோடிக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்த இரண்டு மகள்களில் ஒருவரான அவந்திகா, சமூக வலைதளப் பக்கத்தில், தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களில், சேலை உடையிலும், டிரெண்டி உடையிலும், தனது தாயை நினைவுப்படுத்தும் வகையில், அவர் முக அமைப்பு உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், தங்களது கருத்துக்களை கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவந்திகாவின் இந்த புகைப்பட பதிவும், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News