Connect with us

Raj News Tamil

ரிலீசுக்கு முன்பே அதிர்ச்சி அளித்த அவதார் 2!

Trending

ரிலீசுக்கு முன்பே அதிர்ச்சி அளித்த அவதார் 2!

அவதார் படத்தின் இரண்டாம் பாகம், வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு, ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங், இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள சில மல்டிப்ளக்ஸ்-களில், அவதார் 2-க்கான டிக்கெட் விற்பனையாகி வருகிறது. ஆனால், இந்த படத்தின் டிக்கெட் விலை, ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.

மேலும், ஐ மேக்ஸ் போன்ற திரையரங்குகளில், இன்னும் அதிகமாகவே டிக்கெட் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் காட்சிகளை பார்த்து ஆச்சரியப்படுவதற்கு முன், டிக்கெட்டின் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top