Trending
அவ்வை சன்முகி பட குழந்தை நட்சத்திரமா இது? வைரல் புகைப்படம்!
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் அவ்வை சன்முகி. இந்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்து, ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹன்னி.
இந்த படம் வெளியாக, 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ஹன்னியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.



