Connect with us

Raj News Tamil

அயலான் படத்தின் மொத்த வசூல்…3 நாட்களில் இத்தனை கோடியா??

சினிமா

அயலான் படத்தின் மொத்த வசூல்…3 நாட்களில் இத்தனை கோடியா??

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 12ம் தேதி திரைக்கு வந்த படம் அயலான். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏலியனை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ள அயலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் குழந்தைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் உலக அளவில் இதுவரை 30 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.

More in சினிமா

To Top