Connect with us

Raj News Tamil

அயலான் படத்தின் 2-வது நாள் வசூல்! இவ்வளவு தானா?

சினிமா

அயலான் படத்தின் 2-வது நாள் வசூல்! இவ்வளவு தானா?

இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனை வைத்து, அயலான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பல்வேறு பிரச்சனைகளை கடந்து, 5 வருட காத்திருப்புக்கு பிறகு, இப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஆனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை காலி செய்த அயலான், நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் 2-வது நாள் வசூல் விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, இப்படம் இரண்டாவது நாளில், ரூபாய் 22 கோடியை வசூலித்துள்ளது.

More in சினிமா

To Top