Connect with us

Raj News Tamil

அயலான் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் இதுதானா? ஐயோ பாவம்!

சினிமா

அயலான் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் இதுதானா? ஐயோ பாவம்!

வித்தியாசமான படைப்புகளையும், ஜனரஞ்சக படைப்புகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அயலான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில், இதுவரை இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது.

அதாவது, கிட்டதட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், இதுவரை 82 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.

இது படக்குழுவினருக்கு, பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top