Connect with us

Raj News Tamil

மீண்டும் பிரச்சனையில் சிக்கும் அயலான் திரைப்படம்!

சினிமா

மீண்டும் பிரச்சனையில் சிக்கும் அயலான் திரைப்படம்!

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான்.

படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, வி.எப்.எக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், அதில் முழு திருப்தி அடையாத படக்குழுவினர், தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு 3 வருடங்கள் கடந்த நிலையில், இப்படம் அனைத்து பணிகள் முடிந்து, வரும் தீபாவளி பண்டிகை அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின் படி, இப்படத்தின் ரிலீஸ் தேதி மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top