Connect with us

Raj News Tamil

அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

சினிமா

அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களையே பெற்ற இந்த திரைப்படம், இதுவரை உலக அளவில் 77 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

இதற்கிடையே, இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படம் சன் நெக்ஸ் ஓடிடி தளத்தில், வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாக க உள்ளது.

More in சினிமா

To Top