Connect with us

Raj News Tamil

யூடியூப்பில் வெளியான BADASS லிரிக் வீடியோ ! 20 நிமிடங்களில் 9 லட்சம் பார்வையாளர்கள்!

சினிமா

யூடியூப்பில் வெளியான BADASS லிரிக் வீடியோ ! 20 நிமிடங்களில் 9 லட்சம் பார்வையாளர்கள்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ,விஜய் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் லியோ . இதில் திரிஷா, மிஸ்கின் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வரும் லியோ படக்குழு ,தற்போது இப்படத்தின் BADASS எனும் 2 வது பாடலை வெளியிட்டுள்ளது.

விஷ்ணு எடவன் லிரிக்கிள்,அனிருத் பாடி இசையமைத்துள்ளார்.6 மணிக்கு வெளியான இப்பாடல் 20 நிமிடங்களில் 9 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இதனை விஜய் ,லோகேஷ் ரசிகர்கள்
ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top