Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

பிரபல நடிகையை திருமணம் செய்த மாரி பட இயக்குநர்?

சினிமா

பிரபல நடிகையை திருமணம் செய்த மாரி பட இயக்குநர்?

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இதையடுத்து, வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய இவர், சில படங்களிலும், நடித்துள்ளார்.

மாரி 2-க்கு பிறகு படங்கள் எதையும் இயக்காமல் இருந்த இவர், தற்போது ரகசிய திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ராஜா ராணி, ஏழாம் அறிவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்த தன்யா பாலகிருஷ்ணன் என்பவரை தான் அவர் திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் குறித்து, இருவரும் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top