ராஜஸ்தானில் 199 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 115 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வெற்றி பெற்றது. அங்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 69 இடங்களே கிடைத்தன.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போது முடிவுக்கு வந்து ஒருமனதாகத் பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.