Connect with us

Raj News Tamil

அறிமுக நடிகருக்கு வில்லனாக நடிக்கும் பரத்!

சினிமா

அறிமுக நடிகருக்கு வில்லனாக நடிக்கும் பரத்!

கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் முத்தையா.

இவர் தனது மகனை ஹீரோவாக வைத்து, புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இப்படத்தில், நடிகர் பரத் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருகாலத்தில் ஹீரோவாக நடித்திருந்த பரத், இப்போது அறிமுக நடிகருக்கு வில்லனாக நடிக்கிறாரே என்று கூறி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top