Connect with us

Raj News Tamil

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்

சினிமா

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா சீரியல்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் உடல் நல குறைவு காரணமாக அவர் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

நடிகை விஜயலட்சுமி, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், 50க்கும் மேற்பட்ட தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.

கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை மரணமடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தகாக அவரது மகள் விளக்கமளித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top