Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

வயது முதிர்வு காரணமாக பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி காலமானார்..!

Trending

வயது முதிர்வு காரணமாக பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி காலமானார்..!

பாரதியாரின் மூத்தமகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி, வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 94. அவருடைய உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர் லலிதா பாரதி. பாரதியார் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவில் பரப்புவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

திடீர் மறைவு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top