Connect with us

Raj News Tamil

படுதோல்வியை சந்தித்த சிரஞ்சீவியின் புதிய படம் – தயாரிப்பாளருக்காக சிரஞ்சீவி எடுத்த முடிவு

சினிமா

படுதோல்வியை சந்தித்த சிரஞ்சீவியின் புதிய படம் – தயாரிப்பாளருக்காக சிரஞ்சீவி எடுத்த முடிவு

அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தை ‘போலா ஷங்கர்’ என்ற பெயரில் தெலுங்கில் ரிமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் படு தோல்வி அடைந்துள்ளது, இதனால் தயாரிப்பாளர் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளாராம்.

போலா ஷங்கர் படத்துக்கு சிரஞ்சீவி ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இதில் ரூ.50 கோடியை தயாரிப்பாளர் கொடுத்துள்ளார். மீதமுள்ள 10 கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்து இருந்தார்.

படம் தோல்வி காரணமாக ரூ.10 கோடி சம்பள காசோலையை தயாரிப்பாளர் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவரிடமே சிரஞ்சீவி திருப்பி கொடுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top