“என்ன கருமம் டா இது” – பிக்-பாஸ் நடிகையின் வைரல் வீடியோ!

பிக்-பாஸ் OTT நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை உர்ஃபி ஜாவித். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வப்போது, தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில், வித்தியாசமான மேலாடை அணிந்துள்ள வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இப்படியெல்லாமா மேலாடை அணிவார்கள்.. இப்படியான மேலாடை உலகத்திலேயே இதுதான் முதல்முறை போன்ற கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவிற்கு அதிக லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.